June 02, 2019
   
Event Name: ஈழத்து தமிழ் நாடக ஆளுமை
திரு. தாசீசியஸ் அவர்களின் பவள விழா மலர் வெளியீடு
Date & Time: June 02, 2019  5:30 PM

Venue: Scarborough Village Recreation Centre
3600 Kingston Rd,
Scarborough, ON M1M 1R9,, ON
Tel. & Detail: ஞானம் லெம்பட்: 647 338 2001




   
View Detail...
   
   
Event Name: மிசிசாகா தமிழர் திறன் காண் தேர்வு
Mississauga's Tamils Got Talent - Season
Organized By: Mississauga Tamil Association
Date & Time: June 02, 2019  4:00 PM

Venue: Mississauga Secondary School
550 COURTNEY PARK DR, Mississauga, Ontario L5W 1L9
Mississauga, ON
Tel. & Detail:
   
View Detail...
   
   
Event Name: மிசிசாகா தமிழர் திறன் காண் தேர்வு
Mississaugas Tamils Got Talent - Season 2: Auditions
Organized By: Positive Youth Development Committee and Mississauga Tamil Association
மிசிசாகா தமிழ் ஒன்றியத்தின் இளையோர் நல மேம்பாட்டுக் குழு
Date & Time: June 02, 2019  4:00 PM

Venue: Mississauga Secondary School
550 COURTNEY PARK DR, Mississauga, Ontario L5W 1L9
Mississauga, ON
Tel. & Detail:
திறன் காண் தேர்வில் பங்குபற்றுபவர்கள் 5-15 அல்லது 16-30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு மிசிசாகா தமிழர் திறன் காண் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தினை பார்க்கவும்:
https://forms.gle/fv52jKsBGeqYNJUg6

திறன்காண் தேர்வில் பங்குபெற விண்ணப்ப படிவத்தினை நிரப்பி pydcmta@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு May 26ஆம் திகதிக்குள் அனுப்பவும்.
   
View Detail...
   
   
Event Name: வருடாந்த பொதுக்கூட்டமும் விருந்துபசாரமும்
Organized By: இலங்கை நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சங்கம் - கனடா
Date & Time: June 02, 2019  10:00 AM

Venue: GTA Square விருந்தினர் மண்டபம்
5215 Finch Ave E, Scarborough, ON M1S 0C2
Scarborough, ON
Tel. & Detail: 416-6678960
   
View Detail...