|
Event Name: |
13ஆம் ஆண்'டில் மகாஜனன் போட்டிகள் 2019 தரம் 1 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கு நடாத்தப்படும் கணிதம் பெது அறிவுப் போட்டிகள் |
Organized By: |
மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா |
Date & Time: |
March 03, 2019
9:30 AM
|
Venue: |
Toronto Location COLLEGE 2239 Lawrence Ave E, Scarborough, Ontario M1P 2P7 Scarborough, ON |
Tel. & Detail: |
போட்டிகள் அனைத்தும் ரொறன்ரோ, மென்றியல், கோர்ன்வால், ஒட்டாவா ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும்.
போட்டிகளில் பங்குபற்ற பெப்ரவரி 27ம் திகதிக்கு முன்பாக இணையத்தளத்திற்கு சென்று பதிவு செய்யவும்.
மேலதிக விபரங்களை இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பார்க்கலாம்.
416-918-5136
416-414-7752
416-418-9036 |
Web: |
www.mahajanan.org
|
|
|
|
|