May 04, 2019
   
Event Name: நூல்வெளியீடு- கல்விக்கண் திறந்த கோவில்கள்
Book Launching " Kalvi KaN Thirantha KovilkaL"
Organized By: Murugesu Packiyanathan
முருகேசு பாக்கியநாதன்
Date & Time: May 04, 2019  3:00 PM

Venue: Scarborogh Civic Center
McCowan road and Hwy 401
150 Borough Dr,
Scarborough, ON M1P 4N7, ON
Tel. & Detail: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 200, 100 வருடங்களைப் பூர்த்தி செய்த 52 கிறிஸ்தவ மற்றும் சைவப் பாடசாலைகளில் வரலாற்று ஆவண ஆய்வு நூல் அறிமுகம்!

உங்களில் பலர் படித்த பாடசாலைகளின் வரலாறு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்!

முருகேசு பாக்கியநாதன்: 647 856 632,
647 900 6326.

Email: packsmuru100@gmail.com
   
View Detail...