December 10, 2017
   
Event Name: ஒட்டாவா சிவன் கோயில் விசேட பொதுக் கூட்டம்
Organized By: இயக்குனர் சபை, ஒட்டாவா சிவன் கோயில்
Date & Time: December 10, 2017  9:00 AM

Venue: ஒட்டாவா சிவன் கோயில்
2104 Roger Stevens Dr, North Gower, ON K0A 2T0
Ottawa, ON
Tel. & Detail: நிகழ்ச்சி நிரல்: புதிய கோயில் கட்டுமானம் பற்றிய விபரங்கள்

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோயிலின் அனைத்து அங்கத்தவர்களையும் வரவேற்கின்றோம்.

குறிப்பு: 2016ல் அல்லது 2017 ம் ஆண்டில் $250 அல்லது அதற்கு மேல் அன்பளிப்புச் செய்த பக்தர்கள் கோயிலின் அங்கத்தவர்களாகக் கணிக்கப்பெறுவர்.
   
View Detail...
   
   
Event Name: Valladesam Movie Release
இன்னுமொரு ஈழத்து கலைஞனின் மாபெரும் படைப்பு வல்லதேசம் குடும்பம், குழந்தை, அடுப்படி இதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணால் என்ன சாதிக்கமுடியும்? பெண்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய திரைப்படம்
Date & Time: December 10, 2017  4:00 PM

Venue: York Cinema
Hwy#7 and East Bever Creek RD
115 York Blvd, Richmond Hill, ON L4B 3B4
Richmondhill, ON
Tel. & Detail: 647-838-6427
   
View Detail...
   
   
Event Name: உரையாடல் வெளி 2
நூல் விமர்சனம் யாழினியின் “மரணமூறும் கனவுகள்” சம்பூர் வதனரூபனின் “அடையாளமற்றிருத்தல்” கவிதைத் தன்மை குறித்த ஆராய்வுகளும், உரையாடல்களும். (நூல் விற்பனையும் இடம்பெறும்)
Organized By: பகுபதம்
Date & Time: December 10, 2017  4:00 PM

Venue: Steels Ave and Eastvale Dr
7 Eastvale Dr #9 Markham, ON L3S 4N8
Markham, ON
Tel. & Detail:
   
View Detail...
   
   
Event Name: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் வழங்கும் பூவரசம் பொழுது 2017
Organized By: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்
Date & Time: December 10, 2017  5:00 PM

Venue: Metropolitan Centre
Kennedy and Finch
3840 Finch Ave E, Scarborough, ON M1T 3T4, Canada
Scarborough, ON
Tel. & Detail:
   
View Detail...
   
   
Event Name: THE ANNUAL 2017 DIWALI & CHRISTMAS DINNER DANCE
Organized By: SENIOR TAMILS SOCIETY OF PEEL
Date & Time: December 10, 2017  5:00 PM

Venue: Payal Banquet & Convention centre
Central parkway and Erindale station road
3410 Semenyk Ct, Mississauga, ON L5C 4P8
Mississauga, ON
Tel. & Detail: N.MOORTHY - 416-473-5380
T.THIYAGARAJAH - 647-780-9306
   
View Detail...
   
   
Event Name: சிவத்திரு சிவயோக சுவாமிகளின் திருவடி வழிபாடும் பூசையும்
Date & Time: December 10, 2017  6:00 PM

Venue: Sankkamam Party Hall
Markham and Progress
42 Tuxedo Ct, Scarborough, ON M1G 3S3
Scarborough, ON
Tel. & Detail: 416 844 8883
   
View Detail...
   
   
Event Name: இன்னிசை இரவு
Organized By: Markham Tamil Organization
Date & Time: December 10, 2017  6:30 PM

Venue: Bur Oak Secondary School
Bur oak ave and Mingay ave
933 Bur Oak Ave, Markham, ON L6E 1G4
Markham, ON
Tel. & Detail:
   
View Detail...