December 23, 2018
   
Event Name: கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் - 2018
Organized By: தொல்காப்பிய மன்றம் - கனடா
Date & Time: December 23, 2018  3:30 PM

Venue: Scarborough Civic Centre
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7
Scarborough, ON
Tel. & Detail: தொல்காப்பிய மன்றத்தின் செயலவை
உறுப்பினர் தெரிவிற்கான ஆண்டுப் பொதுக்கூட்டம்.
நடப்பாண்டு உறுப்பினராகத்
தம்மைப் பதிவு செய்து உறுப்புரிமை
பெற்றுக்கொள்ளும் அனைவரும்
இக்கூட்டத்திற் பங்கேற்க
உரித்துடையவர்கள். பதிவிற்கான
படிவங்களைத் தொல்காப்பிய மன்ற
இணையத்தளத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

அங்கத்தவருக்கான பதிவுகள் 15.12.2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆண்டுச் சந்தா: கூ15.00
தலைவர்: 416 – 546 – 1394
செயலாளர்: 905 – 479 – 5375
பொருளாளர்: 647 – 224 – 8871
Email: avan.siva55@gmail.com
Web: www.tolkappiyam.ca
   
View Detail...
   
   
Event Name: ஆஞ்சநேய யாகம்
Organized By: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்
Date & Time: December 23, 2018  9:00 AM

Venue: கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்
635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8
Scarborough, ON
Tel. & Detail:
   
View Detail...
   
   
Event Name: மிசிசாக தமிழ் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும்
Mississauga Tamils Association’s annual Christmas dinner and entertainment
Organized By: மிசிசாக தமிழ் ஒன்றியம்
Date & Time: December 23, 2018  6:30 PM

Venue: Mississauga Valley Community Centre
1275 Mississauga Valley Blvd, Mississauga, ON L5A 3R8
Mississauga, ON
Tel. & Detail:
Email: info@mississaugatamils.com
Web: mississaugatamils.com
   
View Detail...