April 26, 2019
   
Event Name: கலந்து பேசுதல்
திரு ந இரவீந்திரன் அவருடன்கலந்துரையாடல்
Date & Time: April 26, 2019  6:30 PM

Venue: Markham & Steels
7 Eastvale Dr. Markham
Markham, ON
Tel. & Detail: கலந்து பேசுதல்

இதற்கு முன்னர் மூன்று தடவை திரு. ந. இரவீந்திரன் (Raveendran Nadesan) அவர்கள் கனடா வந்திருந்த பொழுது ஒவ்வொரு முறையும் நண்பன் கருணா இல்லாத சந்திப்பு இருந்ததில்லை. கூடும் நேரங்கள் எல்லாம் நிறையவே இலக்கியம், மொழி, பாரம்பரியம், பண்பாடு, அரசியல், தாயக - கனடிய வாழ்வு, மரபுரிமை பேனல் என பல்வேறு தளங்களில் கலந்துரையாடுவது உண்டு.

ஆனால் இந்த முறை அவருடனான சந்திப்புகளின் பொழுது முழுவதும் நண்பன் கருணா பற்றியே கதைத்துக் கொண்டிருந்தோம். வெறுமையும் வேதனையும் இடையிடையே நம்மை அமைதியாக்கி கொண்டது.

திரு ந இரவீந்திரன் அவருடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.04.2019) 7, Eastvale Dr. எனும் முகவரியில் மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

நன்றி
   
View Detail...
   
   
Event Name: Vigil for the victims of
Easter Sunday attack
Organized By: கனடியத் தமிழர் தேசிய அவை
Date & Time: April 26, 2019  6:30 PM

Venue: Nathan Phillips Square
Queen & Bay
100 Queen St W,
Toronto, ON M5H 2N2, ON
Tel. & Detail: உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்ரர் பெருநாள்) தினமான 21.4.2019 அன்று தமிழர் தாயகத்திலும், சிறீலங்காவிலும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தொடர் குண்டு தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

இடம்: நேதன் பிலிப் சதுக்கம்
திகதி: வெள்ளி - ஏப்ரல் 26, 2019
நேரம்: மாலை 6.30

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை: 416.830.7703
   
View Detail...