ஊர், பாடசாலை சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்
Community Organizations
 
Name: மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா
Myliddy Peoples Union - Canada
Email: myliddy@live.ca
Website: http://myliddy.ca
Address:
Toronto,
  எமது ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மார்ச் 29, 2015 அன்று 2460 எக்லின்ரன் அவெனியூவில் இடம்பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்கள் 2014-ம் ஆண்டின் நிர்வாககுழுவினைரையே தொடர்ந்து
2015-ம் ஆண்டிற்கும் நிர்வாகக்குழுவினராக இருக்குமாறு ஏகமனதாக‌ தெரிவு செய்தனர்.

அவர்கள் முறையே,

தலைவர்: திரு. குணசீலன் தம்பிராஜா
உபதலைவர்: திரு. சுதாகர் அருணகிரிராஜா
செயலாளர்: திரு. தேவச்சந்திரன் நவமணி
உபசெயலாளர்: திரு. பாலகணேஸ் பாலசுந்தரம்
பொருளாளர்: திருமதி. மோகனா விஜயரஞ்சன்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
திருமதி. பத்மராணி ஜெயபாலன்
திரு. சண்முகராஜா சண்முகலிங்கம்
திரு. சிவசோதி குருசாமி
திரு. தேவதாசன் செல்வராசா
திரு. ஜெயசீலன் தம்பிராஜா
திரு. சத்தியசீலன் தம்பிராஜா

தாயக நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
திரு நா. வடிவேஸ்வரன்
திரு. சி. ஜோர்ஜ்
திரு. ந. இளங்குமரன்
திரு. பொ. இராசகுமார்


416 829 7191