ஊர், பாடசாலை சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்
Community Organizations
 
Name: அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா
Allaippiddi Peoples Union - Canada
Website: http://www.allaiyoor.com
Address: Toronto
ON,
  கனடா வாழ் அல்லைப்பிட்டி மக்கள் மாபெரும் ஒன்று கூடலை கனடாவில் நடத்தினார்கள். 22/08/2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெருந்திரளாக கனடாவிலுள்ள milliken park இல் ஒன்று கூடிய அல்லைப்பிட்டி மக்கள் தம்
அன்பை பரிமாறிக்கொண்டார்கள். பின்னர் கனடாவாழ் அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றிய நிர்வாகத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தலைவராக திரு. பிலிப்பையா சகாயராஜா அவர்களும் உபதலைவராக திரு. சன்முகநாதன்
பிரபாகரன் அவர்களும் செயலாளராக திரு. ஞானப்பிரகாசம் ஜெயசீலன் அவர்களும் உப.செயலாளராக திருமதி. மனோகரி பாலசுப்பிரமணியம் அவர்களும் பொருளாளராக திரு. அலெக்ஸான்டர் ரெஜினோல்ட் அவர்களும் உப.பொருளாளராக திருமதி சாந்தினி ஜெராட் அவர்களும் ஆலோசகராக திரு. தில்லைநாதன் பரிமளகாந்தன் அவர்களும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே திரு. மனுவேற்பிள்ளை ஸ்ரனிலோஸ், திரு. முத்துக்குமார் ஜெயா, திரு. நடராஜா இளங்கோ, திருமதி உதயா பாலன், திரு. வரப்பிரகாசம் மரியநாயகம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத்
தொடர்ந்து, இனிவரும் காலங்களில் தொடர்ந்து அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு உதவிகள் செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.